Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு புத்துகோவிலில் ஆனி மாத குரு பெளர்ணமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
நாகம்மாள், அம்மன், சிவன், சூலாயுதம் உற்சவ சிலைக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved