Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி குரு பூர்ணிமா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னர் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : கருப்பராயர் கோவில் பௌர்ணமி விழா கீமோனா உடை அணிந்து நடனமாடிய ஜப்பானியர்கள்.!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved