news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்செந்தூர் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூர் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

திருச்செந்தூர், தூத்துக்குடி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT

அனுமன் ஜெயந்தியையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள ராம தூத யோக ஆஞ்சநேயர் கோயிலில், பக்தர்கள் இளநிகளை வாயால் உரித்து தலையில் அடித்து உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆஞ்சநேயருக்காக மாலை அணிந்து விரதமிருந்த சுமார் 50 பக்தர்கள் அரை மணி நேரத்தில் ஆயிரம் இளநிகளை உரித்து, உடைத்தனர். கோயிலில் குவிந்திருந்த ஏராளமான மக்கள் இந்நிகழ்வை பக்தியுடன் பார்த்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
9 hrs 16 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved