Also Watch
Read this
By: Manigandan Raja

கன்னியாகுமரி மாவட்டம் ஞானம்பழம்பத்து பகுதியில் குளத்தில் அதிகப்படியான மண் அள்ளப்பட்டதால் கரை உடைந்து, வயல்களுக்குள் நீர் பாய்ந்ததில் பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பன்றிகுண்டு குளத்தின் நடுவே நான்குவழிச்சாலை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பணி தடைபடாமல் நடக்க குளத்தின் கரையை அகற்றி தற்காலிக கரை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved