news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கடும் சீற்றம், கடலில் நீராட தற்காலிக தடை
tv

Also Watch

tv

Read this

கடும் சீற்றம், கடலில் நீராட தற்காலிக தடை

திருச்செந்தூர்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruchendur

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், பக்தர்கள் புனித நீராட  தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுப்ரமணிய சுவாமி கோயில் அருகே கடலானது, சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆக்ரோஷமான அலைகள் வருகிறது. இதனால் கடல் நீர் சுமார் 20 அடி வெளியே வந்துள்ளது. இதனால், பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, கோயில் நிர்வாகம் கடலில் புனித நீராட தற்காலிக தடை விதித்துள்ளது. கோயில் நிர்வாக கடல் பக்தர் பாதுகாப்பு குழுவினர் பக்தர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

0
3 mins agoshare
ட்ரோன் தாக்குதல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved