news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை... கனமழை, காற்றில் அடித்துச் செல்லப்பட்ட தகர கொட்டகை
tv

Also Watch

tv

Read this

பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை... கனமழை, காற்றில் அடித்துச் செல்லப்பட்ட தகர கொட்டகை

மோளையாண்டிபட்டி - கரூர்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Heavy rain

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் லாரி குடோன் தகர கொட்டகையின் மேற்கூரை அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்த நிலையில், மோளையாண்டிபட்டி கிராமத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில், பாண்டியராஜ் என்பவருக்கு சொந்தமான லாரி குடோனில் பொருத்தப்பட்ட தகர கொட்டகையின் மேற்கூரை காற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
30 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved