news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை
tv

Also Watch

tv

Read this

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை

போடி, தேனி

85

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Flood

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்ததால் வஞ்சி ஓடை மற்றும் ரெட்டை வாய்க்கால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது.

சீனி முகமது நகரில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் நீர் சூழ்ந்தால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். காவலர் குடியிருப்பு பகுதி மற்றும் தீயணைப்பு துறை அலுவலகத்தை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து கொண்டதால் அங்கு வசிப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
3 hrs 40 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved