news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இராஜபாளையத்தில் விடிய விடிய பெய்த கனமழை
tv

Also Watch

tv

Read this

இராஜபாளையத்தில் விடிய விடிய பெய்த கனமழை

இராஜபாளையம், விருதுநகர்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VNR Rain issue

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் புதிய பேருந்து நிலைய சாலையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டு வாகன ஓட்டிகள் மற்றும் தீபாவளிக்கு ஊர் திரும்பிய பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று அடித்து செல்லப்பட்ட நிலையில் ராஜபாளையம் லட்சுமிபுரம் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததோடு கூலி தொழிலாளியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 44 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau