news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சென்னை புறநகர் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை
tv

Also Watch

tv

Read this

சென்னை புறநகர் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை

துரைப்பாக்கம், சென்னை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN OMR Road

சென்னை புறநகர் பகுதியில் பெய்த கனமழையால் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள துரைப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் மழைநீரில் தத்தளித்தவாறு சென்றனர். ஓஎம்ஆர் சாலையில் தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், கண்ணகி நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும், இ.சி.ஆர் சாலையில் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளிலும், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
4 hrs 7 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved