news-tamil-logo

3/22/2026, 10:12:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை... குறுவை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை... குறுவை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி

நாகை

Posted on: Jun 29, 2025 06:02 AM

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Naga

நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

நாகூர், வேளாங்கண்ணி, கீழையூர், திருக்குவளை, தேவூர், காக்கழனி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி உள்ள நிலையில், மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.


இதையும் படியுங்கள் : கிரேட்டர் நொய்டா பகுதியில் கனமழை... சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"இந்தியாவின் சூப்பர் ஸ்டார் இயக்குநராக உருவாகி விட்டார்"

0
4 mins agoshare
Dhurendar 2








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved