நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சியில் உயர் மேம்பால கட்டுமான பணியினை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பள்ளிப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.