Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் வருசநாடு அருகே வனத்துறை தடையால் கடந்த 5 ஆண்டுகளாக சாலை பணி முடங்கிக் கிடப்பதை கண்டித்து ஆண்டிப்பட்டி எம்எல்ஏவை மலை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மழை சேதம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக மயிலாடும்பாறை கிராமத்துக்கு சென்றிருந்த எம்எல்ஏ மகாராஜன், 15 நாட்களில் அனுமதி பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved