news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் கல்லூரி கட்டடத்தில் தேனீக்கள் கட்டியிருந்த தேன்கூடு... கெமிக்கல் ஸ்பிரே அடித்து தேன்கூடை அழித்த தீயணைப்புத் துறை
tv

Also Watch

tv

Read this

தனியார் கல்லூரி கட்டடத்தில் தேனீக்கள் கட்டியிருந்த தேன்கூடு... கெமிக்கல் ஸ்பிரே அடித்து தேன்கூடை அழித்த தீயணைப்புத் துறை

கோனேரிக்குப்பம் - விழுப்புரம்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villupuram

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்லூரி மாணவர்கள் 13 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கோனேரிக்குப்பத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரி கட்டடம் ஒன்றில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,

நேற்று மாலை கல்லூரிக்கு வந்த வீரர்கள், கெமிக்கல் ஸ்பிரே அடித்து அழித்தனர்.

இந்த சூழலில், விடுதி மாணவர்கள் சிலர், கீழே விழுந்து கிடந்த தேன் அடையை எடுத்து சாப்பிட்டதால், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.


இதையும் படியுங்கள் : நியாயவிலைக் கடையில் இருந்து 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்.... கடத்தல் வேனை விரட்டிப் பிடித்து வீடியோ எடுத்த இளைஞர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

6
16 hrs 11 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved