கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட 7 வீடுகளை அதிகாரிகள் இடித்த அகற்றினர். அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்