news-tamil-logo

3/22/2026, 11:20:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கால்வாயில் மனிதர்கள் இறங்கி கழிவுகளை அகற்றும் அவலம்.. எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுத்தம் செய்த ஊழியர்கள்
tv

Also Watch

tv

Read this

கால்வாயில் மனிதர்கள் இறங்கி கழிவுகளை அகற்றும் அவலம்.. எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுத்தம் செய்த ஊழியர்கள்

சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு

Posted on: Oct 04, 2024 09:30 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

சென்னை சோழிங்கநல்லூர் அருகே, மழைநீர் வடிகால் கால்வாயில் மனிதர்களை இறக்கி விட்டு கழிவுகளை அகற்றும் அவலம் நடந்துள்ளது.

சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் செல்லும் செம்மொழி சாலையில் உள்ள இந்த கால்வாயில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெற்று உடலுடன் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்தனர்.

மனிதக் கழிவுகளை மனிதர்களை கொண்டு அள்ளக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், ஜேசிபி மற்றும் பொக்லைன் மூலம் அகற்ற வேண்டிய சாக்கடைக் கழிவுகளை மாநகராட்சி அதிகாரிகள் மனிதர்களை கொண்டு அகற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

1
6 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved