news-tamil-logo

3/22/2026, 10:34:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜய் ஆட்சி அமைக்க அயராது உழைப்பேன் - செங்கோட்டையன்
tv

Also Watch

tv

Read this

விஜய் ஆட்சி அமைக்க அயராது உழைப்பேன் - செங்கோட்டையன்

ஆழ்வார்பேட்டை, சென்னை

Posted on: Nov 28, 2025 08:19 AM

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைக்க உள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர உள்ளவர்கள் குறித்து தெரிவித்தால் பிரச்சனை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

0
6 mins agoshare
Afganisthan earthquake








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved