news-tamil-logo

3/18/2026, 9:52:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிகாலையில் திடீரென்று தவழ்ந்த பனிமூட்டம் மேகக்கூட்டங்கள் தரையிறங்கியது போல் ரம்மியமான காட்சி..!
tv

Also Watch

tv

Read this

அதிகாலையில் திடீரென்று தவழ்ந்த பனிமூட்டம் மேகக்கூட்டங்கள் தரையிறங்கியது போல் ரம்மியமான காட்சி..!

ஏற்காடு, சேலம்

Posted on: May 20, 2025 01:44 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM Ercode cloud

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிகாலை நேரத்தில் மலைப்பாதையில் ஆங்காங்கே மேகக்கூட்டங்கள் தரையிறங்கியது போன்று ரம்மியமாக காட்சியளித்தது.

இதனால் இதமான சூழல் நிலவிய நிலையில் மகிழ்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இயற்கையை ரசித்து வருகின்றனர்.

சாலை தெரியாத அளவிற்கு பனிமூட்டமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 5 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved