news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருத்தணி அருகே ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு... தகாத வார்த்தைகளால் பேசும் வட்ட வழங்கல் அலுவலரின் ஆடியோ
tv

Also Watch

tv

Read this

திருத்தணி அருகே ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு... தகாத வார்த்தைகளால் பேசும் வட்ட வழங்கல் அலுவலரின் ஆடியோ

திருத்தணி, திருவள்ளூர்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ரேஷன் அரிசி கடத்துவதை வழக்கமாகக் கொண்ட பெண்ணிடம் பேரம் பேசும் வட்ட வழங்கல் அலுவலரின் ஆடியோ வெளியாகியுள்ளது.

திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி ரயில் முலம் கடத்தும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில்,

அதனை தடுக்க வேண்டிய வட்ட வழங்கல் அலுவலர் ரேஷன் அரிசி கடத்தும் பெண்ணிடம் செல்ஃபோனில் பேசினார்.

அதில், வரும் 30 ஆம் தேதி வரை அரிசியை கடத்திக் கொள்ளலாம் என்றும், அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் பணம் கொடுத்தவர்கள் மட்டும் அரிசியை கடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.


இதையும் படியுங்கள் : நியாய விலைக்கடையில் விலையில்லா ரேஷன் அரிசி விற்பனை... முறைகேடாக ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படும் வீடியோ

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
1 hr 54 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved