news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
tv

Also Watch

tv

Read this

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 57,000 கன அடியாக அதிகரிப்பு,

நேற்று மாலை விநாடிக்கு 50,000 கன அடியாக இருந்த நீர் வரத்து மேலும் அதிகரிப்பு,

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் காவிரியில் நீர் வரத்து உயர்வு,

காவிரி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொச்சி முதல் லட்சத்தீவு வரை விரைவில் நீர் விமான சேவை

1
45 mins agoshare
Water travel








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved