news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு..
tv

Also Watch

tv

Read this

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு..

குற்றாலம், தென்காசி

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையில் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர்.

தொடர் விடுமுறையை ஒட்டி குற்றாலத்தில் காலை முதலே குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்தனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
3 hrs 55 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved