news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு.. 16,491 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர் என மாநகராட்சி தகவல்
tv

Also Watch

tv

Read this

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு.. 16,491 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர் என மாநகராட்சி தகவல்

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு !

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சிறப்பு கவனம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் பயனாக இந்த ஆண்டு 16 ஆயிரத்து 419 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
9 hrs 9 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved