news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கடந்த 9 மாதங்களாக சவுதி சிறையில் உள்ள இந்தியர்
tv

Also Watch

tv

Read this

கடந்த 9 மாதங்களாக சவுதி சிறையில் உள்ள இந்தியர்

பெரம்பலூர் - கோவிந்தராஜ பட்டினம்

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Saudi

கடந்த 9 மாதங்களாக சவுதி சிறையில் உள்ள கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி அவருடைய மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சோலைமுத்து ராஜா என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக சவுதியில் ஆடுகளை ஏற்றி செல்லும் கனரக வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், வழக்கு ஒன்றில் சிக்கி கடந்த 9 மாதங்களாக சிறையில் உள்ள நிலையில், அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
3 hrs 55 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved