news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வங்கி செயலாளர் தொந்தரவு கொடுத்ததாக தகவல்
tv

Also Watch

tv

Read this

வங்கி செயலாளர் தொந்தரவு கொடுத்ததாக தகவல்

பூலாம்பட்டி, சேலம்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM Sucide attack

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கூட்டுறவு வங்கி பெண் ஊழியர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வங்கி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 2 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த பெண் ஊழியரை, வங்கி செயலாளர் கமலசேகர் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை கேஷியர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் பணிகளை கூடுதலாக செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. தன்னிடம் இணக்கமாக இருக்கவும் வேண்டும் என அவர் வற்புறுத்தியதால் மனமுடைந்து விஷம் குடித்த பெண் ஊழியர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 52 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved