news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோவில் இடத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடம் குறித்த விவகாரம்... டிஎஸ்பி தாக்கியதால் மனமுடைந்து விஷம் குடித்த திமுக நிர்வாகி
tv

Also Watch

tv

Read this

கோவில் இடத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடம் குறித்த விவகாரம்... டிஎஸ்பி தாக்கியதால் மனமுடைந்து விஷம் குடித்த திமுக நிர்வாகி

கும்பகோணம் - தஞ்சாவூர்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே டிஎஸ்பி தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான திமுக நிர்வாகி, விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவபுரம் கிராமத்தில் கோவில் இடம் தொடர்பான பிரச்னையில், திமுக நிர்வாகி குமரவேலை, திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜூ தாக்கி, செல்போனை பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
5 hrs 30 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved