news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை விவகாரம்..
tv

Also Watch

tv

Read this

ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை விவகாரம்..

வழக்கறிஞர் குழுவினர் விசாரணை

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குழுவினர் கொலை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

வழக்கை விசாரித்த நெல்லை மாநகர போலீசார், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு உதவிய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரிடம் தகவல்களை திரட்டினர்.

தொடர்ந்து கவின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் தகவல்களை திரட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 48 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved