news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஐடிஐ மாணவர் ஹரிஹரசுதனை சிறை அதிகாரிகள் தாக்கிய விவகாரம்..
tv

Also Watch

tv

Read this

ஐடிஐ மாணவர் ஹரிஹரசுதனை சிறை அதிகாரிகள் தாக்கிய விவகாரம்..

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (9)

திருச்சி சிறையில் ஐடிஐ மாணவர் ஹரிஹரசுதனை சிறைத்துறை அதிகாரிகள் தாக்கிய விவகாரத்தில், மாணவரின் தாயார் அளித்த புகார், மாணவர் மீது ஜெயிலர் அளித்த புகார் என இரண்டையும் சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, முன்விரோதம் காரணமாக ஜெயிலர் மணிகண்டனின் பெயரை கெடுக்கும் நோக்கில் ஹரிஹரசுதன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
3 hrs 17 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved