Also Watch
Read this
By: Web Team
அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் வழியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க உறுதி
ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி எடப்பாடி பழனிசாமி சபதம்
இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்
நூற்றாண்டு கனவு நோக்கி, நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை - இபிஎஸ்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved