news-tamil-logo

3/22/2026, 11:02:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொசவபட்டியில் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு.. டோக்கன் வாங்க வீரர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு
tv

Also Watch

tv

Read this

கொசவபட்டியில் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு.. டோக்கன் வாங்க வீரர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு

கொசவபட்டி, திண்டுக்கல்

Posted on: Feb 05, 2025 06:03 AM

81

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவபட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக டோக்கன் வாங்க மாடுபிடி வீரர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொசவபட்டியில் , வரும் 7 ஆம் தேதி அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், அங்கு வழங்கிய டோக்கனை பெறுவதில் மாடுபிடிவீரர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
15 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved