news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சேற்றில் சிக்கிய டிராக்டரை மீட்க சென்ற ஜேசிபி இயந்திரங்கள்..
tv

Also Watch

tv

Read this

சேற்றில் சிக்கிய டிராக்டரை மீட்க சென்ற ஜேசிபி இயந்திரங்கள்..

டிராக்டரை மீட்க சென்ற ஜேசிபி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜிங்கல்கதிரம்பட்டி கிராமத்தில், தென்னந்தோப்பில் சேற்றில் சிக்கிய டிராக்டரை மீட்க சென்ற 2 ஜேசிபி இயந்திரங்களும் 8 அடி ஆழ சேற்றில் சிக்கிக் கொண்டன.

இதையடுத்து ஹிட்டாச்சி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, சேற்றில் சிக்கிய வாகனங்கள் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

101 வயது முதியவரின் தபால் வாக்கு முறைகேடாக பதிவு

1
30 mins agoshare
Postol vote








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved