news-tamil-logo

3/19/2026, 3:27:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஜீவசமாதி போராட்டம் .. குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்
tv

Also Watch

tv

Read this

வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஜீவசமாதி போராட்டம் .. குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்

தற்கொலைக்கு முயன்ற பெண்

Posted on: Sep 26, 2024 02:06 PM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
protest

புதுச்சேரியில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஜீவசமாதி அடையும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் குளத்தில் குதித்து பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செட்டிகுளத்தில் சாலையோரம் 18க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பஞ்சாயத்து அதிகாரிகள் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் அரசு இடத்தை ஒதுக்கி தருமாறு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நாகமுத்து அம்மன் கோயில் அருகே ஜீவசமாதி அடையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கைது செய்ய துணை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
10 hrs 39 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved