news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீண்டும் விலையேறிய ஆபரணத் தங்கம்
tv

Also Watch

tv

Read this

மீண்டும் விலையேறிய ஆபரணத் தங்கம்

ஒரு சவரன் ரூ.92,000

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

சென்னையில், அக்டோபர் மாதத்தில், தங்கத்தின் விலை பல வரலாறு காணாத உச்சங்களைத் தொட்ட நிலையில், சில நாட்களில் குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.
தீபாவளிக்கு பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாகக் குறைந்து வந்தது. இன்று மீண்டும் உச்சத்தைத் தொட்டு, முதலீட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராமுக்கு, ரூ.100 அதிகரித்து ரூ.11,500 ஆக விற்கப்படுகிறது.
ஒரு சவரன் (8 கிராம்) ரூ.800 விலை உயர்ந்து ரூ.92,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி, நேற்றைய விலையான ரூ.170 ஆகவே தொடர்கிறது. ஒரு கிலோ வெள்ளி, ரூ.1,70,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 53 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau