news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews புதுச்சேரியில் புதிய அமைச்சராக ஜான்குமார் பதவியேற்பு... துணைநிலை ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
tv

Also Watch

tv

Read this

புதுச்சேரியில் புதிய அமைச்சராக ஜான்குமார் பதவியேற்பு... துணைநிலை ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

புதுச்சேரி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puducherry

புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த ஜான்குமார் புதிய அமைச்சராக பதவியேற்றார்.

பாஜக தரப்பில் நியமனம் செய்யப்பட்ட 4 பேரும் நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பாஜகவை சேர்ந்த சாய் சரவணக்குமார் அமைச்சர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து,

புதுவை காமராஜர் நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏவான ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஜான்குமாருக்கு துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 33 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved