news-tamil-logo

3/22/2026, 10:08:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா.. பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
tv

Also Watch

tv

Read this

காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா.. பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சோழவந்தான், மதுரை

Posted on: Oct 08, 2024 12:03 PM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சோழவந்தான், மதுரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலக்கால் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

இதனை தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்கோடா குஷாக் Facelift கார் இந்தியாவில் அறிமுகம்

0
5 mins agoshare
Skoda facelift








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved