Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் கருத்தலக்கம்பட்டியில் கண்மாய் மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கண்மாயில் நீர் வற்றியவுடன் சமத்துவ மீன்பிடித்திருவிழா அறிவிக்கப்பட்டது.
இதில் கருத்தலக்கம்பட்டி, கும்பச்சாலை, புதூர், குரும்பபட்டி, நல்லூர், கோட்டையூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மக்களும் கலந்து கொண்டனர்.
இதில் ஒரு கிலோ முதல் 10 கிலோ வரை எடையுள்ள மீன்களை கிராம மக்கள் பிடித்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved