திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, கோவில் தேருக்கு முன் 10 அடி உயரமுள்ள சொக்கப்பனை கொளுத்தப்பட்டு தீப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.