news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை மாத தெப்பத் திருவிழா
tv

Also Watch

tv

Read this

சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை மாத தெப்பத் திருவிழா

நெல்லை, வள்ளியூர்

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Valliyur murugan temple event

நெல்லை வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாத தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி சரவணப்பொய்கை தெப்பக்குளத்தில் வலம் வந்தார். அதில் ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 28 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved