news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோயம்புத்தூரில் கே.ஜி. திரையரங்கம் முற்றுகை... கிங்டம் திரைப்படத்தை திரையிட நா.த.க. எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

கோயம்புத்தூரில் கே.ஜி. திரையரங்கம் முற்றுகை... கிங்டம் திரைப்படத்தை திரையிட நா.த.க. எதிர்ப்பு

கோயம்புத்தூர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கோயம்புத்தூர் கேஜி திரையரங்கில் கிங்டம் திரைப்படத்தை திரையிடக் கூடாது என கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 16 பேரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து ஜூலை 31ஆம் தேதி வெளியான கிங்டம் படத்தில்,

ஈழத் தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, கேஜி திரையரங்கத்தை முற்றுகையிடப்பட்டதால்,

காலை காட்சி ரத்து செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

3
4 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved