நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, தர்காவில் உள்ள 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. மேலும், இரவு கண்கவர் வான வேடிக்கை நடைபெற்றது. அதனை கண்டு ரசித்த பக்தர்கள், தர்கா முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.