Also Watch
Read this
By: Web Team

கிட்னி முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள், மனித உடல் உறுப்புகளை பிற பொருட்களைப் போல் விற்பனை செய்வது ஏற்கத்தக்கது அல்ல என வேதனை தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved