news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட கொழுக்கட்டை... கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார்
tv

Also Watch

tv

Read this

அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட கொழுக்கட்டை... கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார்

மதுரை - பழங்காநத்தம்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அங்கன்வாடி பணியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு மாவு மூலமாக கொழுக்கட்டைதயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஒரு குழந்தைக்கு வழங்கிய கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 19 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved