news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews OLA எலக்ட்ரிக் ஸ்கூட்டரை லாக் செய்து அலைக்கழிப்பு
tv

Also Watch

tv

Read this

OLA எலக்ட்ரிக் ஸ்கூட்டரை லாக் செய்து அலைக்கழிப்பு

சாத்தான்குளம், தூத்துக்குடி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT OLA

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே OLA எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பணத்தை செலுத்தியும் பைக்கை லாக் செய்து வைத்திருப்பதாக விவசாயி ஒருவர் நிறுவனம் மீது புகார் தெரிவித்துள்ளார். பைக்கின் சார்ஜர் வேலை செய்யாத நிலையில், அதனை புதிப்பித்து கொடுத்த ஊழியர்கள் ஆதர்கார்டு,பேன் கார்டு கொடுக்காததால் பைக்கை லாக் செய்து அலக்களித்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 41 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved