news-tamil-logo

3/22/2026, 12:25:08 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உலகத்திற்கு வழிகாட்டியாக உள்ள மதுரை- கலெக்டர் சங்கீதா.. குற்றச்செயல்களில் முதன்மை மாவட்டமாக உள்ளது- ஆட்சியர் வேதனை
tv

Also Watch

tv

Read this

உலகத்திற்கு வழிகாட்டியாக உள்ள மதுரை- கலெக்டர் சங்கீதா.. குற்றச்செயல்களில் முதன்மை மாவட்டமாக உள்ளது- ஆட்சியர் வேதனை

மேலூர், மதுரை

Posted on: Mar 30, 2025 01:43 PM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் மதுரை முதன்மை மாவட்டமாக திகழ்வதாக, அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார்.

மேலூரில் நடைபெற்ற தீண்டாமை குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய அவர், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
25 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved