Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆண் காட்டு யானை, வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினரை விரட்டத் தொடங்கியது. அந்த யானைக்கு கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved