Also Watch
Read this
By: Web Team

கடலூரில் அறக்கட்டளை வணிக வளாகத்தில் உள்ள வணிகர்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் வசூல் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக சொத்து வரி கேட்டு மிரட்டுவதாகவும், இல்லையெனில் கடைகளுக்கு சீல் வைக்கப் போவதாக எச்சரிக்கை விடுப்பதாகவும், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved