news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழகத்தில் 29 ம் தேதி சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தில் 29 ம் தேதி சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

மழைக்கு வாய்ப்பு

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 29 ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

1
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau