news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் விழா
tv

Also Watch

tv

Read this

சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் விழா

அரிமண்டபம், சிவகங்கை

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Mulaipari festival

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.

மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். பெண்கள் கும்மி அடித்து, பாட்டுப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வந்தே மாதரம் VS தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த தலைவர்கள்

1
6 mins agoshare
பட்டமளிப்பு விழாவில் நடந்தது என்ன?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau