news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முருகன் தரிசனம், 2 மணி நேரம் காத்திருந்து வழிபாடு
tv

Also Watch

tv

Read this

முருகன் தரிசனம், 2 மணி நேரம் காத்திருந்து வழிபாடு

திருத்தணி

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thirutani

திருத்தணி முருகன் கோயிலில், 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு, இன்று விஜயதசமி தினத்தை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வாகனங்களில் மலைக் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரூ.100 மற்றும் பொது தரிசன வழியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மாட வீதியை சுற்றி நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
5 hrs 25 mins agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau