தஞ்சை அரசடி என்ற கிராமத்தைச் சேர்ந்த தர்ஷிகா என்ற 10 வயது சிறுமி நேற்று உடல்நலக் குறைவால் மரணம்புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தை மாந்திரீகத்திற்காக தோண்டி எடுத்து விட்டதாக பரவிய வதந்திதாசில்தார் முன்னிலையில் அந்த இடத்தை தோண்டிய போது சடலம் இருப்பது உறுதி செய்யப்பட்டது