news-tamil-logo

3/22/2026, 11:19:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவில்பட்டியில் நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டகாசம்.. தட்டிக் கேட்ட வேன் உரிமையாளருக்கு சரமாரி வெட்டு
tv

Also Watch

tv

Read this

கோவில்பட்டியில் நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டகாசம்.. தட்டிக் கேட்ட வேன் உரிமையாளருக்கு சரமாரி வெட்டு

கோவில்பட்டி, தூத்துக்குடி

Posted on: Mar 11, 2025 04:45 PM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஞ்சா போதையில் அட்டகாசம் செய்த கும்பலை தட்டிக் கேட்ட வேன் உரிமையாளர் சரமாரியாக வெட்டப்பட்டார்.

நடராஜபுரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கஞ்சா போதையில் வந்த மர்ம கும்பல் அங்கே நிறுத்தி வைத்திருந்த வேன்,

இருசக்கர வாகனங்கள், வீட்டின் கண்ணாடிகள், ஆகியவற்றை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

0
5 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved