news-tamil-logo

3/23/2026, 5:41:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி நாதக ஆர்ப்பாட்டம்... துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய நாதகவினர்
tv

Also Watch

tv

Read this

தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி நாதக ஆர்ப்பாட்டம்... துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய நாதகவினர்

மருதமலை, கோவை

Posted on: Mar 24, 2025 01:20 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

நாதக சார்பில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்க முயற்சித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து மருதமலை அடிவாரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

6ஆவது நாளாக திமுக நேர்காணல்

4
17 mins agoshare
dmk cm interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved